Pottuvil Asmin

ஐயோ சாமி | Ayyo Saami by Windy Goonatillake [2022]

ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்பொய் பொய்யா சொல்லிஏமாத்தினது போதும்..மனச்சாட்சியைநீ விலைபேசினாய்அட நீசொல்லு நீ மனுசனா?ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்பொய் பொய்யா சொல்லிஏமாத்தினது போதும்.. உனைப்போன்ற ஆணைநான் நம்பி வந்தேன்உயிர்கொன்று நீ ஓடினாயே..எனைப்போன்ற பெண்ணை ஏமாற்றிவிட்டுதினம் நூறு பொய்கூறுறாயேன்? ஐயோ…